ராஜதந்திரம் ! படம் எப்படி இருக்கு !?

ராஜ தந்திரம் படத்தின் ட்ரைலர் பார்க்கும்போதே பார்க்க வேண்டும் என்று
நினைத்தேன் ! ஆனால் எப்போது படம் வெளி வரும் என்று கூட எனக்கு தெரியாது !

ஏதோ ஒரு படத்திற்கும் செல்ல நினைத்து கடைசியில் இந்த படம் வெளிவந்துள்ளது என்று கேள்வி பட்டு இந்த படத்திற்கு சென்றேன் !


சரி விஷியத்துக்கு வரேன் !
ட்ரைலரில் வரும் சில காட்சிகள் வரவில்லை !

எல்லாமே புதுமுகம் !
ஹீரோ ஹீரோயின் already நடித்திருந்தாலும்
எல்லோருக்கும் சரியாக தெரியவில்லை !

முதல் பகுதி கலகலப்புடன்
கொஞ்சம் காதலோடு கொஞ்சம் விறுவிறுப்போடு சென்றது !

பின்னணி இசை சூப்பர் !

இரண்டாம் பகுதி விறுவிறுப்புடன்  கதை தெரிந்தும் என்ன நடக்கும் என்று தெரியாமல் என்னதான் நடக்கும் என புரியாமல் செல்கிறது !

எல்லோருடைய நடிப்பும் அருமை !

ஒரு நகை கடையில் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் !
கொள்ளை அடித்தார்கள இல்லையா !


கடையில் என்ன நடக்கிறது என்பதே இந்த கதை ~

மொத்தத்தில் ராஜதந்திரம்
படத்திற்கு ஏற்ற தலைப்பு !

கண்டிப்பா பாருங்க !











1 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts