Sunday, August 3, 2014

ஹெர்குலஸ்(Hercules) - படம் எப்படி இருக்கு !


Hollywood Film என்றாலே ஒரு தனி எதிர்ப்பார்ப்புதான் 
அதிலும் ROCK போன்ற பிரபலங்கள் நடிக்கும் படங்கள் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும் !

WWE புகழ் ROCK பற்றி சொல்லவா வேண்டும் !

அவரை எல்லோருக்கும் பிடிக்கும் .
அவர் கட்டுடல் அட டா டா உடம்பை என்னாமா ஏத்தி வெச்சிருக்கிறார் !

சரி கதைக்கு வருகிறேன் !


படத்தின் முதல் பத்து நிமிடங்களை தவற விடாதிர்கள் !

படத்தின் ஆரம்ப காட்சிகளின் அனிமேஷன்கள் சூப்பர் !
ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 

படம் அருமையாய் இருக்கு !

ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை !

குடும்பத்தோடு பார்த்துட்டு வரலாம் 










No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள