Sunday, August 3, 2014

ஜிகர்தண்டா - படம் எப்படி இருக்கு !?

ஜிகர்தண்டா இந்த படம் என் லிஸ்டில் இல்லாவே இல்லை !
முதல் நாள் படம் பார்த்து விட்டு நண்பன் சொன்னான் !
படம் சூப்பர் ரா இருக்கு என்று !

பிறகுதான் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது !

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார் !
வில்லானாக நடித்திருக்கிறார் !
ஆனால் இவர்தான் படத்தின் ஹீரோ என சொல்லலாம் ..


பாபி சிம்ஹா யார் என்று கேட்கிறீர்களா !
அட பீட்சா ,நேரம் , மற்றும் சூது கவ்வும் படத்தில் கூட நயன்தாராவுக்கு கோவில் கட்டினாரே அவர்தான் இதில் நடித்திருக்கிறார் !

அவரை வைத்துதான் கதை நகர்கிறது !
பீட்சா படம் எடுத்த இயக்குனர்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் !

உண்மையில் அருமையாய் நடித்திருக்கிறார் !
லட்சுமி மேனன் கதாப்பாத்திரம் சொல்லும்படியாக இதுவும் இல்லை !

சித்தார்த் நடிப்பு வழக்கம் போல உள்ளது .
பின்னணி மியூசிக் சூப்பர் .

போர் அடிக்காமல் கதை நகர்கிறது ..

வழக்கம் போல கதை இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது !

மொத்தத்தில் ஜிகர்தண்டா படம் எப்படி இருக்கு !

அருமையா இருக்கு குடும்பத்தோடு பார்த்துட்டு வாங்க .






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள