Tuesday, July 8, 2014

அரிமா நம்பி - படம் எப்படி இருக்கு !

நண்பர்களே நலமா?

முன்பை போல எனது தளத்தில் சரியான முறையில் பதிவு எழுத முடியவில்லை .

மனதில் சில காயங்கள் .. பிறகு நேரமும் இல்லை அதனால்தான் பதிவு எழுத முடியவில்லை !

சரி அரிமா நம்பி படத்திற்கு வருவோம் !

விக்ரம் பிரபுவின் மூன்றாவது படம் இது
மூன்று படமும் ஹிட் !



கதையை நல்ல முறையில் தேர்ந்தெடுத்து படம் நடிக்கிறார் போல ..
முதல் படத்தில் பார்க்கும்போது இவரை பிடிக்கவே இல்லை
பிறகு பார்க்க பார்க்க பிடித்து விட்டது ..

முதல் அரை மணி நேரம் எதோ கலகலப்புடன் கதை நகர்கிறது ..
பிறகு ...  கதையில் திடீர் திருப்பங்கள்
என்ன நடக்கிறது ஏன் ! யார் ? என்று எதுவும் புரியாமல்
கதை என்ன என்று தெரியாமல் விறுவிறுப்புடன் கதை நகர்கிறது ..

பாடல்கள் படத்திற்கு அழகு !

ஹீரோயின் கவர்ச்சியான அழகு !

இரண்டாம் பகுதி  கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன் அதே விறுவிறுப்புடன் கதை நகர்கிறது

மொத்தத்தில்
அரிமா நம்பி படம் எப்படி இருக்கு

குடும்பத்தோட பாருங்க ..
நல்ல இருக்கு !


1 comment:

  1. இந்த வாரம் தான் செல்ல வேண்டும்....

    நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள