Saturday, May 3, 2014

நீ எங்கே என் அன்பே - படம் எப்படி இருக்கு !?

 நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து
எடுக்கப்பட்ட படம் இந்த "நீ எங்கே என் அன்பே"

எடுத்த கதையே எடுக்காமல்
ஒரு புதுமையான திரில்லர் படம் எனலாம் .

படத்தை பொறுத்தவர் யாரிடமும் கதையை கேட்காமல் படத்தை பார்க்க முயற்சி செய்யுங்கள் ..

அப்போதுதான் படத்தை முழுமையை ரசிக்க முடியும் .

சரி , அது உங்கள் இஷ்டம்

படத்தின் முதல் பகுதி சற்று விறுவிறுப்பும் சற்று
மெதுவாகவும் ஏற்ற இறக்கத்தோடு கதை நகர்கிறது !

பாடல்கள் கதைக்கு எங்கு தேவையோ எங்கு கதையோடு கொடுத்திருப்பது  அருமை!
காமெடிகள் என்று பெரிதாய் எதுவும் இல்லை
இந்த கதைக்கு காமெடி தேவையும் இல்லை !

நயன்தாரா அருமையாய் நடித்திருக்கிறார் !

இரண்டாம் பகுதி விறுவிறுப்புடன் அருமையாய்  கதை நகர்கிறது .

காணாமல் போன கணவனை ,
மனைவி தேடும்  கதை இது

அதில் எவ்வளவு திருப்புமுனைகள் என்பதே கதை !

மொத்தத்தில் நீ எங்கே என் அன்பே - படம் எப்படி இருக்கு

நல்ல இருக்கு குடும்பத்தோடு பார்த்துட்டு வாங்க !








No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள