Tuesday, February 18, 2014

சொல்லாமல் ! சொல்லிக்கொள்ளாமல் !!

பெண்ணே !
நீ என்னை நேசித்ததால் ..
என்னை நேசித்த யாரையுமே நான் நேசிக்கவில்லை !!
ஆனால் !?

நீயோ
என் நேசம் புரியாமல்
அன்பான என் பாசம் தெரியாமல் ..



சொல்லாமல் சொல்லிக்கொள்ளாமல் 
பிரிந்துவிட்டால் ..

நீ என்ன நினைக்கிறாய் என்று கூட எனக்கு தெரியவில்லை
ஆனால்
நான் உன்னை மட்டும்தான் நினைக்கிறேன் என்பதை
மறந்து விடாதே !

அன்பான என்னை இழந்து விடாதே !




1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள