Wednesday, January 1, 2014

உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பு உறவுகளே
நலமா !
தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
காலம் என்பது சென்றுக்கொண்டே இருக்கிறது . அது யாருக்காகவும்
எதற்க்காவும் காத்திருப்பதில்லை ..
வாழ்க்கை ஒருமுறைதான் .. ஒரே ஒரு முறைதான் ..
அதை முடிந்தவரை மகிழ்வோடு கொண்டாடுவோம்..

கடந்து சென்ற ஒரு நொடிக்கூட மீண்டும் வராது ..

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை ..

முடிந்தவரை சோகங்களை தள்ளிவைப்போம்
புன்னகையை அருகில் வைப்போம் ..

இனி வரும் நாட்களில் அன்போடும் ...
சிரிப்போடும் .. அழகான வாழ்கையை வாழுங்கள் ..

மீண்டும் ஒரு முறை இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(2014).





1 comment:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள