Wednesday, October 22, 2014

"கத்தி" படம் எப்படி இருக்கு !?

அது என்னவோ போங்க விஜய் படம்னாவே படம் ரிலிஸ் பண்றதுல
ரொம்ப பிரச்சனை பண்றாங்க ...

கடைசி வரை படம் வருமா என்ற குழப்பத்தோடு படம் வந்தது ..

மீண்டும் முருகதாஸ் கூட்டணி என்பதால் துப்பாக்கி படத்தின்
வெற்றியை  தொடர்ந்து இந்த கத்தி  படம் மிகவும் எதிர்ப்பார்க்க பட்டது .

படத்தின் டீசர் சொல்லும்படியாக இல்லை .

Sunday, August 3, 2014

ஜிகர்தண்டா - படம் எப்படி இருக்கு !?

ஜிகர்தண்டா இந்த படம் என் லிஸ்டில் இல்லாவே இல்லை !
முதல் நாள் படம் பார்த்து விட்டு நண்பன் சொன்னான் !
படம் சூப்பர் ரா இருக்கு என்று !

பிறகுதான் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது !

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார் !
வில்லானாக நடித்திருக்கிறார் !
ஆனால் இவர்தான் படத்தின் ஹீரோ என சொல்லலாம் ..

ஹெர்குலஸ்(Hercules) - படம் எப்படி இருக்கு !


Hollywood Film என்றாலே ஒரு தனி எதிர்ப்பார்ப்புதான் 
அதிலும் ROCK போன்ற பிரபலங்கள் நடிக்கும் படங்கள் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும் !

WWE புகழ் ROCK பற்றி சொல்லவா வேண்டும் !

அவரை எல்லோருக்கும் பிடிக்கும் .
அவர் கட்டுடல் அட டா டா உடம்பை என்னாமா ஏத்தி வெச்சிருக்கிறார் !

சரி கதைக்கு வருகிறேன் !

Friday, July 18, 2014

வேலை இல்லா பட்டதாரி - படம் எப்படி இருக்கு!?


வேலை இல்லா பட்டதாரி படம் முதல் நாள் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை .
ஆனால் அலுவலகத்தில் சாப்ட்வேர் வேலை செய்யாத காரணத்தால் 
முதல் நாளே முதல் காட்சியே பார்க்க முடிந்தது ..

தனுஷ் அவர்கள் எப்போது கொலைவெறி பாடல் பாடினாரோ 
அந்த நொடியிலிருந்தே அவரது வெற்றி படிகள் ஆரம்பம் ஆகிடுச்சி .

Tuesday, July 8, 2014

அரிமா நம்பி - படம் எப்படி இருக்கு !

நண்பர்களே நலமா?

முன்பை போல எனது தளத்தில் சரியான முறையில் பதிவு எழுத முடியவில்லை .

மனதில் சில காயங்கள் .. பிறகு நேரமும் இல்லை அதனால்தான் பதிவு எழுத முடியவில்லை !

சரி அரிமா நம்பி படத்திற்கு வருவோம் !

விக்ரம் பிரபுவின் மூன்றாவது படம் இது
மூன்று படமும் ஹிட் !

Friday, May 16, 2014

யாமிருக்க பயமேன் - படம் எப்படி இருக்கு !?

நண்பர்களே எனது கணினி சரி இல்லாததால் சரியா பதிவு எழுத முடியவில்லை .
படம் எப்பொழுதே பார்த்துவிட்டேன் இப்போதுதான் பதிவு எழுத முடிந்தது .

இந்த படம் திரையரங்கில் வெளியிட்டே எனக்கு தெரியாது ..
நண்பர்கள் சொல்லித்தான் இந்த படம் வந்ததே தெரியும் ..

படம் பேய் படம் என்பதை விட , அதிகம் சிரிக்கலாம் என்றார்கள்

Saturday, May 3, 2014

நீ எங்கே என் அன்பே - படம் எப்படி இருக்கு !?

 நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து
எடுக்கப்பட்ட படம் இந்த "நீ எங்கே என் அன்பே"

எடுத்த கதையே எடுக்காமல்
ஒரு புதுமையான திரில்லர் படம் எனலாம் .

படத்தை பொறுத்தவர் யாரிடமும் கதையை கேட்காமல் படத்தை பார்க்க முயற்சி செய்யுங்கள் ..

Saturday, April 5, 2014

மான் கராத்தே - படம் எப்படி இருக்கு !?

சிவகார்த்தியனின் மான் கராத்தே படம் எப்படி இருக்கும் என்று
பலரும் எதிர்பார்த்தார்கள் அதில் நானும் ஒருவன் .

படம் ஓடுமா என்பது ஒரு சந்தேகமாகவே இருந்தது .!

படம் பார்த்தேன்
முதல் பகுதி விறுவிறுப்பாகவும் .. காமெடியோடு கதை கலகலப்பாக
நகர்கிறது .

Tuesday, February 18, 2014

என் உயிரில் கலந்த ஒரு அழகான உணர்வின் உயிரோவியம் நீ

மனதார சொல்கிறேன் !
உன் மனதோடு சொல்கிறேன் !!

என்னை விட்டு பிரிந்துவிட்டாய் ..

புரிந்துக்கொள்ளாமல் பிரிந்திருந்தால்
என்னை பற்றி உன்னிடம் புரிய வைத்திருப்பேன் ..

சொல்லாமல் ! சொல்லிக்கொள்ளாமல் !!

பெண்ணே !
நீ என்னை நேசித்ததால் ..
என்னை நேசித்த யாரையுமே நான் நேசிக்கவில்லை !!
ஆனால் !?

நீயோ
என் நேசம் புரியாமல்
அன்பான என் பாசம் தெரியாமல் ..

Wednesday, January 1, 2014

உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பு உறவுகளே
நலமா !
தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
காலம் என்பது சென்றுக்கொண்டே இருக்கிறது . அது யாருக்காகவும்
எதற்க்காவும் காத்திருப்பதில்லை ..
வாழ்க்கை ஒருமுறைதான் .. ஒரே ஒரு முறைதான் ..
அதை முடிந்தவரை மகிழ்வோடு கொண்டாடுவோம்..

கடந்து சென்ற ஒரு நொடிக்கூட மீண்டும் வராது ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள