Tuesday, December 24, 2013

மறுத்து விட்ட என் மனதிற்கு ... வலிகள் புதிதல்ல

உணர்வால் பின்னப்படும் சில நினைவுகளுக்கு ..

விடைக்கொடுக்க முடியவில்லை ..

வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கவும் 

முடியவில்லை ..

தெளிவில்லா விடையாய் வந்தாய் ..


கேள்வி என்ற உறவை நின்றாய் !

நினைக்க தெரிந்த மனதிற்கு மறக்க தெரியவில்லை ..




மறுத்து விட்ட என் மனதிற்கு ...


வலிகள் புதிதல்ல ...

வாழ்வது கொஞ்ச நாட்களே !



அதை உன்னோடு இல்லை என்றாலும் ...


உன் நினைவோடு வாழ்ந்துவிட்டு செல்கிறேன் ...

என் நினைவில் நீ இல்லை என் நினைவாய் 


நீ இருக்கிறாய் !


என் உயிராய் நீ இல்லை ..


என் உணர்வால் உயிராய் இருகிறாய் !





Gopi kannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள