Wednesday, November 6, 2013

KRRISH 3- படம் எப்படி இருக்கு !?

தீபாவளி வெளியீடு என்றாலும் ..
இந்த படத்தை  பார்க்கவில்லை ..
நல்ல படங்களை விட்டுவிட்டு ...
மொக்கை படத்தை தேடி மொக்கை வாங்குவதே என் வாடிக்கையாகிவிட்டது .
இந்த முறை ஆரம்பம் முதலிலேயே பார்த்துவிட்டதால் ..
மீது இருக்கும் படம் க்ரிஷ் 3 ,அழகு ராஜா , பாண்டிய நாடு ..


பாண்டிய நாடு கணக்கில் கூட வைக்கவில்லை ..
ஆனால் அது நல்ல இருக்கு என்கிறார்கள் சரியா தெரியவில்லை ..
க்ரிஷ் 3 பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன் .
தீபாவளி அன்று அழகு ராஜா படம் பார்த்துவிட்டு மொக்கை வாங்கிக்கொண்டு வந்தேன் .

சரி KRRISH 3 படத்திற்கு வருகிறேன் ..
கட்டுடல் என்றால் அது Hrithik Roshan அவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்ற 

அளவுக்கு தன் உடலை அருமையாய் செதுக்கி 
உள்ளார் .
அவரது நடனம் எனக்கும் மிகவும் பிடிக்கும் தன் உடலை ரப்பர் போல வளைத்து ஆடுவார் ..
அழகானவர்.. நடிப்பில் அருமையானவர் .

ஹீரோயின் Priyanka Chopra உலக அழகி இவரை தமிழன் படத்தில் போட்டு 

சரியான மேக்கப் இல்லாமல் மொக்கையாக காட்டி இருப்பார்கள் ..

இதில் அவ்வளவு அழகாய் இருக்கிறார் !

எல்லாத்தையும் விட மிக முக்கியமானது ..

என் கூடே வந்த நண்பனுக்கு கூட அந்த நடிகையை  அடையாளம் தெரியவில்லை(Kangana Ranaut)

அந்த அளவுக்கு மேக்கப் .. உடை என்று பலவகையில் ...

அழகாய் பொம்மை போல மாற்றி உள்ளனர் ..

அவர் தமிழ் படத்தில் ஜெயம் ரவியுடன் "அன்பே என் அன்பே உன் முகம் 

பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்" என்ற பாடலில் இடம் பெற்றிப்பார் .

படம் பார்ப்பதற்கு ஆங்கிலம் படம் பார்ப்பது போல இருக்கிறது ..

விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அனிமேஷன் காட்சிகள் அத்தனையும் அருமை !!

அனைவரும் அருமையாய் நடித்திருக்கிறார்கள் ...

கண்டிப்பா படத்தின் பட்சத் 250 கோடி என்று படித்தேன் .

நல்ல படங்களை தயவு செய்து cd-ல் பார்ககாதிங்க 

படம் அருமையா இருக்கு கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க ..!


 

 








No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள