அழகு ராஜா - படம் எப்படி இருக்கு !?

SMS படம் இயக்கிய ராஜேஷ் தான் இந்த படத்தை இயக்கினார் என்றால்
என்னால் நம்ப முடியவில்லை .
இதில் சந்தானம் வேற ..

படத்தில மொக்கை என்றால் பரவாயில்லை ..
படமே மொக்கை என்றால் என்ன செய்வது ..


சந்தானத்தின் காமெடி இந்த படத்தில் எரிச்சலை உண்டாக்கியது !
கார்த்திக் நடிப்பு அதுக்கு மேல !

மொத்தத்தில் அழகு ராஜா படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் ..
டைம் வேஸ்ட் பண்ணாதிங்க ..

அழகு ராஜா .. அழகிழந்த ரோஜா ..


6 Comments

  1. இதத்தான் நான் அப்பவே சொன்னேன், கேட்டிங்களா?

    ReplyDelete
  2. ஆம் நண்பரே, படம் மொக்கைதான் .. எதிர் பார்த்து போனவர்கள் ரொம்ப ஏமார்ந்து வந்திருப்பார்கள்

    ReplyDelete
  3. அலெக்ஸ் பாண்டியன் பாத்தப்பவே எல்லாரும் அலர்ட் ஆகியிருக்கனும்..நாம சொன்ன யாரு கேக்கறாங்க...

    ReplyDelete
  4. putheya pathevu elutha villaya thalaiva

    ReplyDelete
  5. எழுதணும் நண்பா ...

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts