Sunday, September 29, 2013

ராஜா ராணி - படம் எப்படி இருக்கு !?

ராஜா ராணி படம் எப்படி இருக்கு..

இந்த படத்தை பார்க்கும் எண்ணம் சிறிது கூட இல்லை...
ட்ரைலர் காட்சிகளை பார்க்கும்போதுதான் ..
இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது ..
நினைத்தபடியே பார்த்தேன் ..

நான் எதிர் பார்த்ததைவிட ரொம்ப அதிகமாகவே
மன திருப்பி அடைந்தேன் .

அட டா டா படத்தின் தொடக்கம் முதல்
முடிவு வரை சின்னதாய் ஒரு சலிப்பு கூட ஏற்படவில்லை ..

Saturday, September 7, 2013

வருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு !?

படத்தை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன் .
ட்ரைலர் காட்சிகள் அருமையாக இருக்கிறது
படம் எப்படி இருக்கும் என்று
தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன் !

கொஞ்ச நாளாக படங்களை பற்றி பதிவு எழுதவே  வெறுப்பாகி விட்டது,
ஏன் என்றால் படம் என்ற பெயரில் ரொம்ப மொக்கையாக இருந்ததால் ..

சரி இந்த வருத்த படாத படத்தை பற்றி சொல்லி விடுகிறேன் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள