Wednesday, August 14, 2013

யோசிக்காமல் நேசித்ததால் !!

நேசிக்க யோசிக்கிறேன்
நேசிக்க யோசிக்கவில்லை
நேசித்ததால்
யோசிக்கிறேன்
இனி
நேசிக்கலாம !
இல்லை யோசிக்கலாம என்று ~
யோசிக்காமல்
நேசித்ததால்
நேசித்த எதுவும்
யோசிக்காமல்

நேசித்தவற்றை விட்டு
நேசித்ததை மறந்து விட்டு சென்றது
நேசித்ததை
ஒரு நிமிடம்
யோசித்திருந்தால் ..
நேசித்த உறவு
யோசிக்காமல் நேசித்ததை விட்டு
சென்ருக்காது ...
இப்போது சொல்கிறேன்
உன்னை நேசித்துவிட்டேன்
யோசிக்காமல் ..
                             -Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள