Thursday, August 8, 2013

இரண்டாம் உலகம் - ட்ரைலர் பார்த்திங்களா !!

செல்வா ராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம்
படம் உருவானது .
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதி !
இரண்டாம் உலகம்  ட்ரைலர் i , பார்த்தேன் சூப்பர் ..
அனிமேஷன் காட்சிகள் அற்புதம் !

பெண்களில் கத்தியை பிடிப்பதில் அனுஷ்க்காவை மிஞ்ச யாரும் இல்லை போல ..
அவ்வளவு அருமையாக  வாள்  வீசுகிறார் ..
இந்த  ட்ரைலர் காட்சிகளை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இது போல அனிமேஷன் காட்சிகள் வருவது என்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன் .

அனிமேஷன் காட்சிகளை அருமையாக  பார்த்து ரசித்த கடைசி தமிழ் படம் 
நான்ஈ .

இந்த படம் ஓடவில்லை என்றாலும் ..
மனதில் என்றும்  நிலைத்து  நிற்கும் என நம்புகிறேன் ..

இந்த படம் வெற்றி பெற என் மானமார்ந்த வாழ்த்துக்கள் .



























No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள