Sunday, August 11, 2013

ஐந்து 5 ஐந்து 5 ஐந்து 5 - படம் எப்படி இருக்கு !

உண்மையில் பரத் அவர்களை எனக்கு
அவ்வளவாக பிடிக்காது ..
இருந்தும் படம் பார்க்க சென்றது .
அவரின் கடின உழைப்புக்கு
ஆம் அவரின் கடின உடல் பயிற்சியின் மூலம் அவரின் கட்டுடல் 6 pack பார்க்கவே சென்றேன் .



ஒரே கதை போல இல்லாமல் ஒரு புதுமையான கதை !
முதல் பகுதி என்ன நடக்கிறது என்பது புரியாமல் ..
ஒரு புதிருடன் கதை நகர்கிறது .
சந்தானம் காமெடி பெரிதாய் எதுவும் இல்லை .
படத்தின் நாயகி புது முகம் !
பார்ப்பதற்கு அழகாய் தெரியவில்லை என்றாலும்
பார்க்க பார்க்க அழகாய் தெரிகிறார் .
பாடல் காட்சிகள் ஏதும் சொல்லும்படியாக இல்லை ..
இரண்டாம் பகுதி நல்ல முறையில் நகர்கிறது .

ஐந்து 5 ஐந்து 5 ஐந்து 5 படம் எப்படி இருக்கு .
பெரிதாய் சொல்ல ஏதும் இல்லை
ஒரு வித்தியாசமான கதை .

ஒரு முறை பார்க்கலாம் .




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள