Sunday, July 28, 2013

காமத்தை உறை போட்டு மூடி சொல்லும் வார்த்தையே காதல்

இன்றைய காலகட்டத்தில்
நான் அவனை உண்மையாக காதலிக்கிறேன் 
நான் அவளை உண்மையாக காதலிக்கிறேன் ..!

என்று சொல்லும்போது வெறுப்புடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது !

அவளுக்கு தெரியாமல் அவன்
ஒருத்தியை காதலிப்பதும் ..


அவனுக்கு தெரியாமல் அவள்
ஒருத்தனை காதலிப்பதும் ..

கடைசியில் அப்பாவி பெண்களாய்
வீட்டில் பார்க்கும் ஒருத்தனை கட்டிக்"கொள்"வதும் ..

இப்படிதான் சென்றுக்கொண்டிருக்கிறது இன்றைய காதல் ...

காமத்தை உறை போட்டு மூடி சொல்லும் வார்த்தையே காதல் என்று
நான் நினைக்கிறேன் !

காதல் என்ற பெயரில்
இன்னும் எத்தனை ஆண்கள் பெண்களையும்
எத்தனை பெண்கள் ஆண்களையும் ஏமாற்றுவீர்கள் என்று
தெரியவில்லை !

ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதை விட
பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதே அதிகமாகிவிட்டது ..!!

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள