Sunday, July 28, 2013

அணைத்தாய் கட்டி இழுத்தாய் !


வா வா என்றாய் 
வந்தேன் !

வந்த என்னை தள்ளி விட்டு சென்றாய் !

விலகி செல்லும்போது மீண்டும் அழைத்தாய் !

நீயே அருகில் வந்தாய் ..

அணைத்தாய் கட்டி இழுத்தாய் !

உன்னில் என்னை நனைத்தாய் !!


தடம் புரந்தேன் ..


என்னை மறந்தேன்
..


கண் விழித்து பார்க்கையில் நான்
கரையில் இருந்தேன் ..

தள்ளி நின்று பார்த்தால் கடலும்  
அழகுதான் ..

கால் மட்டும் நனைத்தால் கடல்
அலையும் அழகுதான் ..

கடல் மட்டுமல்ல .. காதலையும் சேர்த்துதான் சொன்னேன் .. 





1 comment:

  1. முடிவில் சரியாகத்தான் சொல்லி உள்ளீர்கள்....!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள