Wednesday, July 24, 2013

தனுஷ் நடிப்பை இதில் பார்க்கலாம்

உண்மையை சொல்ல வேண்டுமால் தனுஷ் படத்தை பார்ப்பேன்
ஆனால் அவ்வளவாக ஈடுபாடு இருக்காது ..
இது போன்ற நடிப்பை பார்த்த பின் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டேன் ..
இந்த வீடியோ 3 படத்தில் வரும்

3 படம் அவ்வளவாக ஓட வில்லை, பலருக்கு பிடிக்கவில்லை 
ஏன் என்று எனக்கும் காரணம் தெரியவில்லை
நான் மிகவும் ரசித்து பார்த்தேன் ..தனுஷ் இதில் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் ,
மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுகொடுக்க தேவை இல்லை ..
ஸ்ருதிஹாசன் அவர்களும் அருமையாக நடித்திருப்பார் ..
எனக்கு பிடித்ததை உங்களிம் பகிர்கிறேன் ..




1 comment:

  1. நாளுக்கு நாள் மேற்கேற்றிக் கொண்டு வருகிறார் என்பதும் உண்மை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள