Wednesday, July 24, 2013

விஜய் னா தனி அழகுதான் லா ..- அருமையான நடிப்பு

நாளுக்கு நாள் ஒருவனுக்கு வயசு ஆகும்
ஆனால் நடிகர் விஜய் வயசு குறைவது போல் இருக்கிறது .
நடனத்திலும் நடிப்பிலும் பிண்ணி பிடலெடுக்கிறார் ,
எவ்வளவு உயரத்தில் சென்றாலும் தன்னடக்கம் உள்ளவர் ,
நீண்ட நாட்கள் கடந்து மீண்டும் இந்த காட்சிகளை பார்த்தேன்
துப்பாக்கி படத்தில் இடம்  பெற்ற ஒரு சண்டை காட்சி .
அட டா டா இதுவல்லவா சண்டை ,

இந்த சண்டை காட்சியில் ஒருவனை முத்தம் கொடுத்து சாகடிப்பதும் ,
Tube light i,  கலட்டி அடிப்பதும் சண்டை காட்சிக்கும் இன்னும் அழகு ,








இந்த படத்தை முதல் நாள் பார்க்கும்போது என் அருகில் அமர்திருந்த 2 நண்பர்கள் அஜித் ரசிகர்கள்
(எப்போதும் விஜய் யை குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் )
துப்பாக்கி படத்தில் சில காட்சிகளில் தன்னை மறந்து கை தட்டி மகிழ்ந்தனர் .

விஜய் விஜய்தான்
அஜித் அஜித் தான் ..
இருவருக்கும் எண்ணிலங்கா ரசிகர்கள் இருக்கிறார்கள் !

துப்பாக்கி படத்தை பார்க்க நாங்கள் பட்டு பாடு எங்களுக்குத்தான் தெரியும் .
டிக்கெட் கிடைக்காமல் அவதி பட்டோம் .
இளைய தளபதி விஜய் அவர்கள் மென்மேலும் வளர
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

video









1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள