Wednesday, July 17, 2013

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் !!!!!!!

காதல் ஒன்றை தேடி ,
காதலிக்க ஓடி ..
காதலி ஒருத்தியை கைபுடித்து ,
காதலில் பித்துபிடித்து ..
காதல் கவிதைகள் எழுதி..
காதலி உன்னிடம் ஓடி , தேடி..
காதலன் கொடுத்த கடிதங்கள் பல!


காதலால் ,
காதலியாகிய உன்னை கரம் பிடிக்க..
காதலன் நான் பட்டபாடு .. அப்பப்பா ..
காதலியாகிய உனக்கு கூட தெரியாது,
காதலால் என் குணம் பல மாறியது .
காதலுக்காக பலவற்றை மாற்றிக்கொண்டேன் நான் ..
காதலி உனக்காக சிலவற்றை விட்டும்கொடுதேன் . கடைசிவரை

காதலியாகிய உனக்கு தெரியாமலே போனது என்
காதல் என்ன என்பதும் !
காதல் என்றால் என்ன என்பதும் ...............


 

1 comment:

  1. அப்படித்தான் ஆகிப் போனது... காதல் பலவற்றை உணர வைத்து விடுகிறது...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள