சிங்கம் 2 - படம் எப்படி இருக்கு !?

  சூர்யா அழகானவர் அதை விட நடிப்பில் திறமையானவர் !
சிங்கம் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 வரை கடந்துவிட்டார் !
பொதுவாக ஹாலிவுட் படம் என்றால் கூட part2-ல் சொதப்பல் ஏற்படும் ..
ஆனால் இதில் இதுபோல் சொதப்பல் இல்லை .
படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் !
சூர்யாவின் நடிப்பு சூப்பர் .
 படத்தின் முதல் பகுதி அருமை அருமை !
 வேகமாகவும் விறுவிறுப்புடனும் கதை நகர்கிறது !
பாடல்கள் சொல்லும்படியாக இல்லை !
அச்சமில்லை அச்சமில்லை  பாடல் அருமை !
விதை போல மறைவாக பாடல் அருமை !
மற்ற பாடல்கள் 
கதையோடு பார்க்கும்போது பரவாயில்லை .
சந்தனத்தின் காமெடி சிரிக்கும்படியாக இருந்தது !
அனுஷ்கா சிங்கம் படத்தில் பார்த்தது போலவே , அதே அழகுடன் 
கவர்ச்சியோடு பொலிவாய் மிளுருகிறார் !
ஹன்சிகா பனியில் பூத்த மலராய் ஜொலிக்கிறார் !
இரண்டாம் பகுதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் குறை சொல்லும்படி இல்லை !


படத்தில் குறை என்று சொன்னால் சிங்கம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடந்தது போல கண்பிக்கபற்றிருக்கும், ஆனால் சிங்கம் 2-ல் திருமணம் ஆகவில்லை என்று சொல்லும்போதுதான் சிரிப்பு வருது !


மொத்தத்தில் சிங்கம் 2 படம் எப்படி இருக்கு !
குடுப்பதோட பார்த்துட்டு வாங்க ! படம் சூப்பர் !
சிங்கம் - வெற்றியின் பாதை ..







1 Comments

  1. நாளை செல்கிறோம்...!

    சுருக் நறுக் விமர்சனம் நன்று...!

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts