Sunday, July 28, 2013

காமத்தை உறை போட்டு மூடி சொல்லும் வார்த்தையே காதல்

இன்றைய காலகட்டத்தில்
நான் அவனை உண்மையாக காதலிக்கிறேன் 
நான் அவளை உண்மையாக காதலிக்கிறேன் ..!

என்று சொல்லும்போது வெறுப்புடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது !

அவளுக்கு தெரியாமல் அவன்
ஒருத்தியை காதலிப்பதும் ..

அணைத்தாய் கட்டி இழுத்தாய் !


வா வா என்றாய் 
வந்தேன் !

வந்த என்னை தள்ளி விட்டு சென்றாய் !

விலகி செல்லும்போது மீண்டும் அழைத்தாய் !

நீயே அருகில் வந்தாய் ..

அணைத்தாய் கட்டி இழுத்தாய் !

உன்னில் என்னை நனைத்தாய் !!

Wednesday, July 24, 2013

விஜய் னா தனி அழகுதான் லா ..- அருமையான நடிப்பு

நாளுக்கு நாள் ஒருவனுக்கு வயசு ஆகும்
ஆனால் நடிகர் விஜய் வயசு குறைவது போல் இருக்கிறது .
நடனத்திலும் நடிப்பிலும் பிண்ணி பிடலெடுக்கிறார் ,
எவ்வளவு உயரத்தில் சென்றாலும் தன்னடக்கம் உள்ளவர் ,
நீண்ட நாட்கள் கடந்து மீண்டும் இந்த காட்சிகளை பார்த்தேன்
துப்பாக்கி படத்தில் இடம்  பெற்ற ஒரு சண்டை காட்சி .
அட டா டா இதுவல்லவா சண்டை ,

தனுஷ் நடிப்பை இதில் பார்க்கலாம்

உண்மையை சொல்ல வேண்டுமால் தனுஷ் படத்தை பார்ப்பேன்
ஆனால் அவ்வளவாக ஈடுபாடு இருக்காது ..
இது போன்ற நடிப்பை பார்த்த பின் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டேன் ..
இந்த வீடியோ 3 படத்தில் வரும்

Sunday, July 21, 2013

பேச நல்ல டைம்

இது விளம்பரம்தான் ஆனால் அருமையாக இருக்கும் .
50 நொடிகளில் ஒரு சின்னதாய் சிரிப்பு ..

டீ விளம்பரம், இதில் நடிக்கும் பெண்ணை எனக்கும் மிகவும் பிடிக்கும்
அழகாக  நடிப்பாய்  .. அழகாய் பொலிப்பார் ..
இது போன்ற விளம்பரங்கள் வரும் என்றால்
விளம்பரங்களை
வெறுப்பில்லாமல் 
பொறுப்பாய் சிரிப்புடன் பார்க்கலாம் .. 

Saturday, July 20, 2013

மரியான் - படம் எப்படி இருக்கு!?
நடிகர் தனுஷ் முந்தைய படமான அம்பிகாபதி படம் ஓடவில்லை !
இந்த மரியான் படத்தைதான் அதிகம் நம்பி இருந்தார் !
படத்தின் பாடல்கள்  சூப்பர் .
படத்தின் முதல் காட்சியில் தனுஷை பார்க்க முடியல ..
ரொம்ப கேவலமா இருந்தார்..
போக போக அழகா தெரிந்தால் ..
முதல் பகுதி, எதோ காமெடி கொஞ்சம் காதல் என கதை நகர்கிறது ..

Wednesday, July 17, 2013

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் !!!!!!!

காதல் ஒன்றை தேடி ,
காதலிக்க ஓடி ..
காதலி ஒருத்தியை கைபுடித்து ,
காதலில் பித்துபிடித்து ..
காதல் கவிதைகள் எழுதி..
காதலி உன்னிடம் ஓடி , தேடி..
காதலன் கொடுத்த கடிதங்கள் பல!

Monday, July 15, 2013

வருத்த படாத வாலிபர் சங்கம் -ட்ரைலர் *சிவ கார்த்திகேயன்

விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, அதிலும் வெற்றி பெற்று ..
படிப்படியா ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் முழு திறமையும் கொஞ்சம் அதிஷ்ரமும் தான் .
அப்போது இருந்த சிவ கார்த்திகேயனை விட இப்போது

Sunday, July 14, 2013

இப்படியும் காதலை சொல்லலாம் ..

இப்பொழுதெல்லாம் 3 மணி நேர  படத்தை விட 20 நிமிட குறும்படமே முழு திருப்தியை தருகிறது !
Tamil short film நிறைய பேர் விரும்பி பார்க்க ஆரம்பிசிட்டாங்க .
பிட்சா பட ஹீரோ வும் , Short பிலிம்-ல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது .
சரி இந்த குறும்படத்துக்கு வருவோம்

Tuesday, July 9, 2013

புரிதா ?

எல்லாமே கிடைக்க வேண்டும் என்று
நினைக்காதே !

சில விஷயங்கள்
கிடைக்காமல் இருப்பதே
ஆண்டவன் கொடுத்த வரம்
                             
                            So dont feel for anythings...........................

Saturday, July 6, 2013

சிங்கம் 2 - படம் எப்படி இருக்கு !?

  சூர்யா அழகானவர் அதை விட நடிப்பில் திறமையானவர் !
சிங்கம் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 வரை கடந்துவிட்டார் !
பொதுவாக ஹாலிவுட் படம் என்றால் கூட part2-ல் சொதப்பல் ஏற்படும் ..
ஆனால் இதில் இதுபோல் சொதப்பல் இல்லை .
படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் !
சூர்யாவின் நடிப்பு சூப்பர் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள