Friday, June 21, 2013

"தலைவா" படத்தின் ட்ரைலர்-Thalaiva film trailer

விஜய் என்றாலே தனிஅழகுதான் லா !
துப்பாக்கி படத்தின் மூலம் அளவு கடந்த புகழை தொட்டு விட்டார் நடிகர் விஜய் !


நடிகர் சூர்யாவும் வளர்ந்துக்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
..
விக்ரம் சூர்யா என்ற காலம் போய் , விஜய் அஜித் சூர்யா என்ற காலம் வந்துவிட்டது .

சரி நம் விஷயத்துக்கு வருவோம் !
இந்த  ட்ரைலர் i, பார்க்கும்போது விஜய் டான்ஸ் மாஸ்டர் என்று நினைக்கறேன் !

டிரைலர் விறுவிறுப்பாக  இருக்கு !
படம் எப்படி இருக்கும் தெரியவில்லை !
இதோ உங்களுக்கு தலைவா படத்தின் ட்ரைலர் ..


Thalaiva film Trailer,thalaiva trailer,actor vijay film thalaiva trailer,Thalaiva film Trailer,thalaiva trailer,actor vijay film thalaiva trailer,vijay film thalaiva trailer


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள