Saturday, June 29, 2013

அம்பிகாபதி - படம் எப்படி இருக்கு !?

தனுஷ் இந்தியில் நடித்த "RAANJHNAA" படம்தான் இந்த அம்பிகாபதி !
தனுஷ் என்று சொன்னால் இப்போது உலகம் வரை உலாவரும் அளவுக்கு
அவருக்கு கொலைவெறி பாடல் .
திறமையும் கொஞ்சம் அதிர்ஷம்  இருந்தால் புகழ் உச்சிக்கு போகலாம் என்பது தனுஷ் அவருக்கு பொருந்தும் .


படத்தின் முதல் பகுதி கலகலப்புடன்..
கொஞ்சம் நகைச்சுவை , கொஞ்சம் காதல் என்று நகர்கிறது ..
படத்தின் பாடல்கள் நல்ல இருக்கு ..
படத்தின் இரண்டாம் பகுதியில் பல திருப்புமுனைகள் ..
திருப்பு முனைகள் பல இருந்தாலும் படம் என்னவோ கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது .
அனைவரின் நடிப்பும் இயல்பாக இருந்தது .

காதல், அரசியல் , ஒரு காதல் , இரு காதல் அவன் இவனை காதலிக்கக, இவன் அவளை காதலிக்க , மொத்தலில் பல குழப்பகளுக்கு நடுவே கதை நகர்கிறது .
 ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை
ஒரு முறை பார்க்கலாம் .
 மொத்தத்தில் படம் எப்படி இருக்கு .

அம்பிகாபதி அருள் இல்லா சாமி !


1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள