Sunday, June 16, 2013

சண்டை போட்டு சில நாட்கள் !

அப்பொழுதெல்லாம்
நீ என்னிடம் அடிக்கடி
            சண்டைப்போட்டு சில நாட்கள் 
என்னிடம் பேசாமல் இருந்திருக்கிறாய் ..!


அப்போது புரியவில்லை !?
      நிரந்த பிரிவுக்கு நீ எனக்கு
கொடுக்கும் பயிற்சி என்று !

சிரிப்புடன் சொல்கிறேன் . வாழ்க காதல் !!
                                                                   -Gk



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள