Saturday, June 15, 2013

தில்லு முல்லு - படம் எப்படி இருக்கு ?

ரஜினி படத்தின் ரீமிக்ஸ் தான் இந்த தில்லு முல்லு..


திரை விமர்சனம் எழுதி பல மாதங்கள் கடந்து விட்டது ..
தில்லு முல்லு என்ற பாடல் நல்ல இருக்கு ..
சிவாவின் காமெடி சூப்பர் ..

பாடல்கள் சொல்லும்படி இல்லை .
அனைவரும் நல்ல நடிச்சிருக்காங்க ..
கதை போர் அடிக்காமல் செல்கிறது .
மொத்தத்தில்

தில்லு முள்ளு படம் எப்படி இருக்கு!
எதிர்பார்த்த நகைச்சுவை இல்லை ..

தில்லு முல்லு கொஞ்சம் தில்லு முல்லு ....
ஒரு முறை பார்க்கலாம் பரவாயில்லை .

1 comment:

  1. Original தில்லு முல்லு எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள