Sunday, May 26, 2013

ONLINE JOBS-ஆன்லைன் வேலையில் மீண்டும் பணம்-PAYPAL PAYMENT PROOF-2013 MAY

அன்புக்குரிய அருமை நண்பர்களே நலமா !

என்னுடைய PAYMENT PROOF-2013 உங்களுக்கு காண்பிக்கவே இந்த பதிவு .


இந்த வேலையை பற்றி சென்ற பதிவில் தெளிவாய் சொல்லி இருக்கிறேன் .
ஆன்லைன் வேலையில் பல மோசடிகள் இருப்பதால் ..
பலர் ஏமாற்றம் அடைகிறார்கள் .,
அதில் நானும் ஒருவன் இருந்தாலும் சில நம்பக தரமான வேலையும் இருக்கிறது ..
சரி நண்பர்களே. 2013 மே மாதம் எனக்கு கிடைத்த Paypal Payment Proof 
நிச்சயம் இந்த படம் உங்களுக்கு தெளிவாக தெரியாது ..
அதனால் அந்த படத்தை கிளிக் செய்து தெளிவாய் பாருங்கள் .

சிறு தொகை என்றாலும் நல்ல முறையில் தருகிறார்கள் ..
உங்களை சேர சொல்லி கட்டாய படுத்த வில்லை ..
சென்ற பதிவுகளை படியுங்கள் .. 
விருப்பம் இருந்தால் கிழே  உள்ள Banner i , கிளிக் செய்து இணையுங்கள் 



என்றும் அன்புடன்
கண்ணன் ........Gk 

2 comments:

  1. Replies
    1. Login then -create links-full page script -name u r website details- then click to Generate java script- and applied html code

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள