Wednesday, March 13, 2013

நீண்ட நாட்களுக்கு பிறகு என் வரிகள்

அன்புக்குரிய இனிய உறவுகளே நலமா !


நான் பதிவு எழுதி பல நாட்கள் கடந்து விட்டது .
என் சோகங்களை எழுத்துக்கள் மூலம் கொட்டிய நான் ..

பல சந்தோஷங்களை சொல்ல தவறி விட்டேன் .
ஹா ஹா ஹா..

சந்தோஷம் வந்தால்தானே சொல்ல !?

சந்தோஷமோ அல்லது துக்கமோ , இனி என் எழுத்துகள் தொடரும் .

ஏன் பதிவே எழுதவில்லை என்று பல ஈமெயில்-கள்
வந்த வண்ணம்  என்னால் அவர்களுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் போனது!
அனைவரும் என்னை மன்னிக்கவும் .

இடையில் ஏற்பட்ட சில மாறுதல்கள் சில மாற்றங்கள் ..
என்னால் பதிவு எழுத முடியாமல் போனது  .

என் பதிவு மற்றவரை விட எனக்கே ஆறுதலாக இருக்கும் .
எழுதும்போது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது .

சில நாட்கள் மறந்த நான் உங்களுக்கு நினைவூட்டும் பதிவே 
இந்த பதிவு !

இந்த பதிவை படித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் !

வாழ்க்கை வாழ்வதற்கே !


5 comments:

  1. பக்குவப்பட்ட மனதிற்கு இன்ப துன்பம் இரண்டும் ஒன்று தான்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி !!

    ReplyDelete
  3. hi thala saraku adi pa enjoy panu intha kathal vendam.............

    ReplyDelete
  4. அன்பு நண்பரே அவரவருடைய வலிகள் பெரியதே.தாங்கள் எதனால் துயரப்படுகிறீர்களோ தெரியாது.இருந்தாலும் வாழ்க்கையில் அனைத்தும் கடந்து போகும்.அனுபவங்கள் கிடைக்கும்.சில அனுவபங்களுக்கு விலை அதிகமா இருந்திருக்கும்.அதனுடைய பாடம் மதிப்பு மிக்கதாக இருக்கும்.நமது வாழ்க்கையில் எதுவும் காரண காரியம் இல்லாமல் நடக்காது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  5. வாருங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்.தங்களது பதிவுகளையும் வாசிக்கக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள