Sunday, December 16, 2012

வாழ்கையை வெறுத்து சாக நினைக்கறவங்க இந்த வீடியோவை பாருங்க

பல தத்துவங்கள் , பழமொழி இருந்தாலும் 

எனக்கு மிகவும் பிடித்தது !
"வாழ்க்கை வாழ்வதற்கே"
அருமையான வரி ..
அடிக்கடி நான் பயன்படுத்தும் வார்த்தையும் கூட !
கஷ்டம் இல்லாம மனிஷனே இல்லையங்க 
கஷ்டம் இல்லைனா அவன் மனிஷனே இல்லைங்க ..
வாழ்க்கைனா கஷ்டம் கண்டிப்பா வரும் ..
காதல் , பணம் , மண், பெண், நண்பன், வேலை போன்ற பல பல பிரச்னை ..
இருந்தும் ..
கஷ்டத்தோட கஷ்டமா இந்த சந்தோசமும் இருக்கட்டுமே !
ஒன்னு மட்டும் சொல்றேன் 
சோகத்தை கூட  சந்தோஷமா  ஏத்துக்கோங்க :
முதலில் இந்த குறும்படத்தை பாருங்க :
மீண்டும் ஒரு முறை வாழ்க்கை வாழ்வதற்கே !
video

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள