நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் - படம் எப்படி இருக்கு !?

நிஜமாவே படத்தோட நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் .
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் .

சுந்தரபாண்டியன் படத்தில் சசி குமார்க்கு நண்பனாக நடித்திருப்பார் .
இந்த படத்தில் நடித்தவர்கள் பலர் குறும்படத்தில் நடித்தவர்களே !

கதை என்று பெரிதாக .இல்லை .
ஆனால் கதை கலகலப்பாக நகர்கிறது .

கிரிக்கெட் விளையாடும் போது ஹீரோ கிழே  விழுந்த உடன் .
ஒரு வருடம் நடந்த விஷயங்களை மட்டும் மறந்து விடுவார் .
அவருக்கு நாளை திருமணம் .. அதுவும் உயிராக காதலித்த பெண்ணோடு .
அந்த பெண்ணையே மறந்து விடுவார் .
அந்த பெண்ணோடு திருமணம் நடந்ததா ?
இவருக்கு வியாதி குணம் ஆனதா ?
என்பதுதான் கதை .
அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் 

ஒரு கட்டத்தில் திருமண பெண்ணோடு பக்கத்தில் இருக்கும் போது
அந்த பெண்ணை பார்த்து யெப்பா .. யாருடா இந்த பொண்ணுன்னு
மறுபடியும் மறுபடியும் கேட்பார்.
அனைவரும் ரொம்ப சிரிசிட்டாக ..நானும்தான் .

மொத்தத்தில்  நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
படம் எப்படி இருக்கு !
ஒரு முறை பாருங்க சந்தோஷமா சிரிச்சிட்டு வாங்க..


1 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts