Friday, November 16, 2012

லேடீஸ் எல்லோருக்கும் வணக்கனும்ங்க! லேடீஸ் மானம் பறக்குதுங்க

சமிபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன் .
மிகவும் பிடித்துவிட்டது .
எதார்த்தமாய் பதார்த்தமாய் ..
உண்மையாக மகிழ்ச்சியாய் பாடியுள்ளனர் .
இந்த பாடலில் சில வரிகள் சிரிப்பை வரவழைத்தது ..
// பிகருன்னு நினைச்சிட்டு செய்யறது காமெடி //
//தேவதையே நீ தேவை இல்லை!ஆடுறியே செம போதையிலே //
//காஞ்சி பட்டு விட்டு புட்டு, கர்சிப்பை கட்டுதுங்க //
நல்ல பாடிருக்காக .. 
பாடிய வரிகள் உண்மையும் கூட .. 
கண்டிப்பா உங்களுக்கும் சிரிப்பு வரும் ..

video




1 comment:

  1. உண்மை வரிகள்... இன்றைய நிலை... மாற வேண்டும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள