துப்பாக்கி - படம் எப்படி இருக்கு !?

துப்பாக்கி - படம் எப்படி இருக்கு !?
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
முடிவில்தான்  படத்தை பற்றி முழு கருத்தை தெரிவிப்பேன் .
ஆனால் இந்த படத்திற்கு முதலில் சொல்கிறேன்.

துப்பாக்கி படம் சூப்பர் சூப்பர் SUPER .

முதல் பகுதி ...
அப்பப்பா.. அட்டகாசம் .. சூப்பர் சூப்பர்...........
இயக்குனர் முருகதாஸ் படம் வெளி வரும் முன்னே படத்தை பற்றி அளந்து கட்டுவார் ..
அந்த வகையில் 7 ஆம் அறிவு நல்ல இருந்தும் .. ஏனோ மக்கள் மனதில் ஒரு அதிருப்தி ..
ஆனால் இந்த படம் அப்படி இல்லை ....

என் நண்பன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்
அவன் தீவிர அஜித் ரசிகன்..
அவனே மெய் மறந்து கைகளை தட்டி  கொண்டு பார்த்துக்கொண்டிருகிறான் என்றால் பாருங்களேன் ..
முதல் காட்சிக்கு எனக்கு டிக்கட் கிடைக்கவில்லை ..
இரண்டாம் காட்சிக்கு அடித்து புடித்து நண்பன் டிக்கெட்  வாங்கினான் ..
முதலில் டிக்கெட் வாங்கிய எங்களுக்கு முதல் வரிசையில்தான் இடம் கிடைத்ததது அவ்வளவு மக்கள் கூட்டம் ..
இத்தனைக்கும் 4 திரை அரங்குகளில் வெளியிட பட்டது என்பது குறிப்பிடப்பட்டது .

படத்தின் இரண்டாம் பகுதி
முதல் பகுதியை விட சற்று வேகம் குறைந்தது போல சின்ன உணர்வு ..
அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே !
விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி ..
இயக்குனர் முருகதாஸ் சொன்னது போல இந்த படத்தை சலிக்காமல் 5 முறையும் பார்க்கலாம் .
கவர்ச்சியில் காஜல் அகர்வால் ..
மற்றும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .

படத்தில் பல திருப்பங்கள் ..
நடிகர் விஜய் ன்  நடிப்பு .. பாராட்ட அளவே இல்லை ..அவ்வளவு அழகாய் நடித்திருக்கிறார் ..
காமெடி சூப்பர்..

மொத்தத்தில் துப்பாக்கி படம் எப்படி இருக்கு ..
கண்டிப்பா குடும்பத்தோடு சென்று பாருங்க அருமையான திரைப்படம் ..
  இயக்குனர் முருகதாஸ் க்கு மிக பெரிய வாழ்த்துகள் ,, நன்றிகள்..அருமை

திருவண்ணாமலை கிரிவலம் போல கூட்டம் வந்தது வந்த படி இருந்தது .. கிழே  உதாரண வீடியோ


துப்பாக்கி - சக்திவாய்ந்தது

4 Comments

  1. ஓகே பார்த்துவிடுவோம்

    ReplyDelete
  2. Replies
    1. அருமை அருமை அருமை நண்பரே
      என் மனதில் உள்ளதை அப்படியே வெளிபடுத்தினிர்கள் .
      இன்று காலை அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்க்கும் முஸ்லிம் நண்பரிடம் கூட
      நீங்கள் கேட்ட 1 கேள்வியை கேட்டேன்.
      நீங்க கேட்ட அனைத்து கேள்விகளும்
      சரியானவையே !
      ஒவ்வொரு கேள்வியும் ..
      அனாவசிய மத பிரச்னையை தூண்டுபவருக்கு செருப்படியாக இருக்கட்டும் .
      இது போன்ற சிலரால் அவர்கள் அனைவரின் மேல் கோபம் வருகிறது .

      தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் .
      உங்கள் கருத்தை வைத்துதான் உங்கள் தளத்தில்
      இந்த சிறந்த பதிவை படிக்க முடிந்தது ..
      உங்கள் கருத்துகள் என் தளத்தில் முக்கியமானவை ..
      தொடரட்டும் உங்கள் உணர்வின் எழுத்துகள் ...

      Delete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts