Sunday, November 11, 2012

இவங்க அழகா பாடுறாங்க ..

 இளைய ராஜாவின் மிகவும் புகழ்பெற்ற பாடல் ..
குறிப்பாய் இந்த இசை அனைவரையும் கொள்ளை கொள்ளும் .
நம் குரலே ஒரு அழகான இசைதான் ..
அது  அனைவருக்கும் அமைவதில்லை .
மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் .

பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் இந்த பாடலை .
குறிப்பாய் இந்த குழு ஹம்மிங் கொடுக்கும் போது ..
மனம் லேசாய் காற்றில் பறப்பது போல மனஅழுத்தம்  குறைகிறது.

எனக்கு மிகவும் பிடித்திருக்கு ..
உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
பகிர்ந்துவிட்டேன் .



உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துகளை தெரிவிக்கவும்
நன்றி

1 comment:

  1. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள