Thursday, November 1, 2012

வாழ்க்கை வாழ்வதற்கே ! இந்த வீடியோ சிரிப்பதற்க்கே!



மழலை உண்மை சொன்னாலும் அழகுதான் 
பொய் சொன்னாலும் அழகுதான் 

வாழ்க்கை வாழ்வதற்கே ! இந்த வீடியோ சிரிப்பதற்க்கே!
சோகம் வரும்போது சோகத்தை அனுபவிப்போம்
அதுவரை சந்தோஷமாய் இருப்போம் .

சோகம் நம்மை தேடி வரும்
சந்தோஷத்தை நாம் இருக்கும் இடத்தில் கொண்டுவரலாம் .
வாழ்கையில் சின்ன சின்ன விஷயங்கள்தான் நமக்கு பெரிய சந்தோஷத்தை தரும்
ஆனால் சந்தோஷம் சின்ன விஷயம் அல்ல :

கவலையை விடுங்க
சந்தோஷமா இருங்க :



video


மீண்டும் ஒரு முறை வாழ்க்கை வாழ்வதற்கே !
இந்த வீடியோ சிரிப்பதற்க்கே !

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள