Friday, November 9, 2012

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது

பேசும் புகைப்படம் 
சில புகைப்படம் நம்மை சிரிக்க வைக்கும் 
சில புகைப்படம் நம்மை சிந்திக்க வைக்கும் 
சில புகைப்படம் நமை அழ கூட வைக்கும் ..
ஒவ்வொருவரின் மனம் போல .. 
அவர்களின் குணம் போல ..

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது !

குறிப்பு :

இந்த புகைப்படம் மதுபான கடையில் 
ஒரு வயதான மூதாட்டி அங்கு உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும்போது எடுத்தது .

புகைப்படம் எடுத்தவன் நானே !

2 comments:

  1. இந்த நிலை மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றிகள் !
      கண்டிப்பாக மாறும் ..
      மாற்றமே வாழ்க்கை
      மாற்றமே உலகம்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள