Sunday, October 28, 2012

திருத்தணி - படம் எப்படி இருக்கு !

நல்ல வேலை நான் திரை அரங்கு சென்று இந்த
படத்தை பார்க்கவில்லை !
பார்க்கவும் தோன்றவில்லை .
படம் என்ற பெயரில் அக்கபோரு பண்ணி இருக்குகான் .

பரத் வாழ்கையில் விளையாடி-விட்டார் , இயக்குனர் பேரரசு .
இவன் எல்லாம் ஒரு இயக்குனரு,
இவரு  இடையில வந்து பஞ்ச் வேற பேசிட்டு போவாரு ..
ஒரு பதிவு வீணா போனாலும் பரவால சொல்லிட்டு இதை எழுதுகிறேன் ,
இதை படித்த சிலராவது இந்த படத்தை பார்க்க செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் .

நண்பன் ஓசியா கூட்டிட்டு போனாக்கூட இந்த படத்துக்கு போகாதிங்க .
இந்த படத்தை பார்ப்பதற்கு பவர் ஸ்டார் படத்தை 100 முறை பார்க்கலாம் .

குறிப்பு :
சொந்த காசுல சூனியம் வெச்சிக்காதிங்க ..

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள