எனது புது மொபைல் பற்றிய சின்ன சின்ன தகவல்கள்


 நான் புதிதாக மொபைல் வாங்கி உள்ளேன் .
நோக்கியா ,
சோனி எரிக்சன்,
வாக்ஸ்
G5
கொரியன்
என்று பல மொபைல் களை மாற்றி இப்போது

HTC மொபைல் வாங்கி உள்ளேன் .
HTC மொபைல் மீது அதிக ஈடு பாடு இல்லை
ஆனால் சிறிது நாட்களுக்கு முன்பு என்னை பிரிந்த அழகான நினைவின்
உயிரை சந்தித்தேன் .
அவங்க  இந்த மொபைல் லை தான் வைத்திருந்தார் .

இருந்தும் எனக்கு அந்த மொபைல் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை .
எனக்கு மிகவும்  பிடித்த மொபைல் என்றால் அது சோனி எரிக்சன் தான் .

சோனி எரிக்சன் எக்ஸ்பிரியா டிப்போ dual .
வாங்கலாம் என்று தான் சென்றேன்
சோனி எரிக்சன் ல், இரண்டு சிம் வேறு ,
மிகவும் பிடித்து விட்டது
விலை 10500 /-
என் பட்ஜெட்டுக்கு இது அதிக விலை என்றாலும் ,
ஆசை யாரிங்க விட்டது .
ஷோ ரூம் சென்றேன் ,
அட எனக்கு மிக பெரிய ஏமாற்றம் .
ஆம் என் நண்பன் சோனி  எரிக்சன் எண்டோ வைத்திருக்கிறான் .
அந்த அளவுக்கு கூட இந்த சோனி எரிக்சன் டிப்போ மொபைலில் , கேமரா  தெளிவாக இல்லை .

பலரும் சாம்சங் வைத்திருப்பதால் அதில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சற்றேன்டு HTC நினைவுக்கு வந்தது .
அட சாம்சங், சோனி யை விட இது அனைத்திலும் அருமையாக இருக்கிறது .
கேமரா CLARITY நல்ல இருக்கு .
வீடியோ ரெகார்டிங் அருமையாய் இருக்கு .
அதை விட அருமையான விஷயம் என்ன வென்றால்
TOUCH FUNCTION  சூப்பர் .
சோனி எரிக்சன்
சாம்சங்
இரண்டையும் பயன் படுத்திய பிறகே சொல்கிறேன் .
இந்த விலைக்கு அருமையான மொபைல் .
இதன்  விலை 9000 /- .

சின்ன சின்ன விஷயங்கள்தான்
பெரிய சந்தோஷத்தை தரும் .
அந்த வகையில் எனக்கு பிடித்த சில.

Forward msg
மற்றும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அடுத்த நொடியே
Facebook-ல் ஷேர் செய்ய முடிகிறது .

சாம்சங்-ல் Support செய்யாத .
கேம் கூட இதில் support செய்கிறது .
Ex .Temple run .

புதிதாக type  செய்யும் msg i,
save செய்து விடுகிறது .
Ex : saapittiyaa என்று type செய்தால்
save செய்து அடுத்த முறை saapi என்று type செய்யும் போதே முன்னுக்கு
வந்து விடுகிறது .

மொத்தத்தில் இந்த விலைக்கு அருமையான Anroid மொபைல் .

HTC EXPLORER

குறை என்று சொன்னால்
இந்த Head போனில் 15 நிமிடத்திற்கு மேல் பாடல் கேட்டால் காதும் தலையும் வலிக்கிறது .
Head Phone மட்டும் Sony ericson மாடலில் வாங்கிகொள்ளவும் .


மேலும் தகவலுக்கு http://www.gsmarena.com/htc_explorer-4102.php



எழுத்தில் பிழை இருந்தாலோ
என் கருத்தில் குறை இருந்தாலோ
மன்னித்துக்கொள்ளுங்கள் .

நன்றி .

4 Comments

  1. நாம் பேசினால் அதுவும் பேசுவது வேடிக்கையாக இருக்கும்... (குழந்தைகள் கையில் கொடுத்தால், திரும்ப வாங்குவது கொஞ்சம் சிரமம் தான் - குழந்தைகளை ரசிக்கலாம்...)

    நிறை குறை தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே அருமையான பொழுதுபோக்கு நிறைந்த மென்பொருள்கள் , நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறது .
      நமக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டுமா !

      Delete
  2. Raja . Chennai.
    Naan mobile service centrela work pantren
    Unmaiyagave htc good mobile .karanam
    Hardware good intha htc mobile repairuku athikama varathu . athula irukura option Roma easya irukum.
    Best model htc one x. Htc desire s .

    ReplyDelete
    Replies
    1. அன்புக்குரிய ராஜா குமார் அவர்களே !
      தங்களின் பயன்தரக்கூடிய தகவல் அனைவருக்கும் பயன்படட்டும்.
      நன்றி .

      Delete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts