Tuesday, September 4, 2012

ஆன்லைன் வேலை : PAISALIVE பற்றி எனது கருத்து


அதிக  வாசகர்களை  தன்  வசம்  வைத்துள்ள  
ஆன்லைன்  வேலைகளில்  Paisalive வும்  ஒன்று .

இவர்கள்  ஒவ்வொரு  மாதமும்    Payment Proof i,
தவறாமல்  வெளியிட்டு இருக்கிறார்கள்   ..


வேலை  என்னவோ  Easy யாகத்தான்  உள்ளது
Login செய்து  inbox ல் , வந்திருக்கும்  விளம்பரத்தை
பார்த்தாலே  போதுமானது ..

பலருக்கு  Payment சிறந்த  முறையில்  வந்துள்ளது .

minimum payout payment வெறும்  500/- மட்டுமே !

minimum balance 500 வந்த  உடன்
நான்  payout கொடுத்திருந்தேன்  .
அதற்க்கு  எனக்கு  Payment   வரவில்லை .

இரண்டாவது  முறையும்  கொடுத்திருந்தேன்  அதற்கும்
எனக்கு  payment வரவில்லை ..

ஏன்  வரவில்லைவில்லை  என்பதை  தெளிவான  முறையில்
படித்து ..

இப்போது  575 வந்த  உடன்  Payout கொடுத்திருக்கிறேன் .

july 7 க்கு  Payout கொடுத்தேன் ..
Payout கொடுத்து  ஒரு  மாதம்  வரை  process-ல்  இருக்கும் .

August 7  , கடந்து  september 7 வரப்போகிறது ..

status July month payment process என்று  இருக்கிறது ..

எனவே  இந்த  முறை  Payment வருமா ?
வரதா?  என்று  தெரியவில்லை  ..

இன்னும்  சில  நாட்களில்  தெரிந்து  விடும் .

இந்த  தளம்  சிலருக்கு
Payment கொடுத்துவிட்டு
பலருக்கு  Payment தராமல் ..

ஏமாற்றுகிறார்கள ?
அல்லது  ..?
என்ன  காரணம்  என்று  தெரியவில்லை .

இந்த  முறையும்  எனக்கு  Payment வரவில்லை  என்றால் !

கண்டிப்பாக  இது  ஏமாற்று  தளம்  என்று
 முத்திரை  குத்தவேண்டியதுதான் .

இந்த  தளத்தில்  கண்டிப்பாக  பலர்  வேலை  செய்து
Payment வாங்கி  இருக்கலாம் ,
அல்லது  payment வாங்காமலும்  இருக்கலாம் .

அவர்களின்  கருத்துக்கள்  எனக்கு  மட்டுமல்ல ..
பலருக்கு  பயன்படும்  என்று  நினைக்கிறேன் .

உங்களின்   தெளிவான  கருத்துக்களை
நீங்கள்   பகிர்ந்துகொள்ளலாம் ..

தரமான  ஆன்லைன்  வேலைகள்  பற்றியும்  பகிர்ந்துகொள்ளலாம் ..

பலருக்கும்  பயன்படும் .


6 comments:

  1. பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்...

    /// தரமான ஆன்லைன் வேலைகளை பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம்... ///

    கீழே உள்ளதை முயற்சி செய்து பாருங்கள் நண்பரே... (உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை... இருந்தாலும் :

    (http://www.viewbestads.com)

    முதலில் (Daily News / World News / Play Quiz / Nifty contest / Memory Game / Memory Booster Game) இதற்காக நான் பார்த்துக் கொண்டு இருந்தேன்... Regular Rewards முழுவதும் பார்த்தால் ஒரு நாளுக்கு குறைந்தது Rs. 5 to Rs. 10 - ஒரு இருபது நிமிடம் ஆகலாம்...

    இப்போது வீட்டில் Play Quiz / Memory Game / Memory Booster Game குழந்தைகள் செய்வார்கள்... மேலும் விவரங்களுக்கு... போன் செய்யுங்க எனக்கு (9944345233)

    Rs. 1200 சேர்ந்தவுடன் நான் பொருட்களாக வாங்கிக் கொண்டேன்... (மூன்று முறை வாங்கி உள்ளேன் / உள்ளார்கள்)

    இன்றைய உலகில் Rs. 1200 என்பது பலருக்கு பெரிய விஷயம் இல்லை தான்... அது வேற விஷயம் ஆனால் இந்த தளம் மூலம் நாமும் குழந்தைகளும் நிறைய அறிந்து கொள்ள முடியும்...

    மெழுகுவர்த்தி போல் வாழும் பல பேருக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பரே
      என் அன்பு நண்பரே !
      தாங்கள் சொன்ன ஆன்லைன் வேலையை செய்து விட்டுவிட்டேன்!
      தரமானதா என்று தெரியாமல் !
      இனி முயற்சித்து பார்கிறேன்.
      தங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி .

      Delete
  2. இத்தளம் என்னனை 4 தடவைகள் ஏமாற்றியுள்ளது நண்பரே!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. paisalive போலி தளம். நான் இரண்டு மாதங்கள் தொடர்ந்து வேலை செய்து பணம் பெற முடியவில்லை.(1400/=) ஈமெயில் இல்லை.விலாசம் எதுவும் இல்லை. பணம் கேட்டு அவர்கள் தளத்திலே புகர் கொடுத்தேன் இப்போது என் கணக்கு login ஆகவில்லை.

      Delete
  4. பெரும்பாலும் பொய்யான தளங்கள் ஏராளமாக உள்ளன.நீங்கள் சேர நினைக்கும் தளங்களுடன் review or scam or form போன்ற வார்த்தைகளை சேர்த்து கூகுள் இல் சர்ச் செய்து பார்க்கவும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள