Sunday, September 2, 2012

சத்தியமா இப்படி ஒரு DANCE i, பார்த்தது இல்லை

நிறைய டான்ஸ் i, பார்த்திருக்கிறேன்
ஆனால் இந்த டான்ஸ் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது .
இந்த சிறு வயதிலேயில் இப்படி ஆடுகிறார்கள் ..
அப்பப்பா !!

அருமையாக நடனம் ஆடுகிறார்கள் .


அதிலும் நடனம் ஆடும் பெண்ணை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் .
கடின உழைப்பு .
ஒரு நொடி கூட வீனாகமால் ..
கண் இமைக்காமல் பார்க்க வைத்தார்கள் .

அவர்களின் டான்ஸ் மாஸ்டருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும் .
இந்த டான்ஸ் வீடியோ எப்போது வந்ததோ எனக்கு தெரியாது .
நான் இப்போதுதான் பார்த்தேன், ரசித்தேன் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இவர்கள் இருவரும் மென்மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துக்கள் .



World Record Dance என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. என்னங்க இது உடம்பு... ரப்பர் போல...

    எலும்பே இருக்காதோ... வியப்பாக இருக்கு...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள