Sunday, September 2, 2012

அட டா டா டா ..

வியக்கிறேன்
உண்மையில்  வியப்புடன்  வியக்கிறேன்

எத்தனை  எத்தனை  முகங்கள் !
ஒன்றை  போல்  ஒன்று  அல்ல  !

எத்தனை  எத்தனை  குரல்கள் !
ஒன்றை  போல்  ஒன்று  அல்ல  !


அழகு  உருவமாம்
அழகற்ற  உருவமாம் !
இனிமையான  குரலாம்
இனிமையற்ற  குரலாம் !

அழகு  கண்களாம்
அழகற்ற  மூக்காம் !

கம்பீர  நடையாம்
காந்த  விழி  பார்வையாம் !

சிறு  கூந்தலாம்
வட்ட  முகமாம் !

கறுப்பாம்
வெள்ளையாம்
மாநிறமாம்


அட  டா  டா  டா ..

இறைவா  என்ன  ஒரு  வியர்பு 
உன்  படைப்பில் 

இன்றும்  புரியாத  புதிரில் 
யோசித்துக்கொண்டுதான்  இருக்கிறேன் ..

பல  ஆயிரம்  ஓவியரை உன் வசம்   வைத்திருக்கிறாயோ !

மற்றவருக்கு  உருவம்  தரும்  நீ 
எப்படி  இருப்பாய்  என்றுதான் !
இன்றும் 
நான்  அதிகம்  யோசித்தது ........




5 comments:

  1. ஒவ்வொன்றாக சொல்லி... முடிவில் சிந்திக்க வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  2. Replies
    1. தொடர்ந்து வரும் தங்கள் கருத்துக்கு
      தொலையாமல் தங்களை தேடிவரும் என் நன்றிகள் !

      Delete
  3. //இறைவா என்ன ஒரு வியப்பு
    உன் படைப்பில்
    இன்னும் புரியாத புதிரில்
    யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்//

    நாங்களும் தான்! ஆனால் இறைவன் என்ற ஓவியனால் பல ஆயிரம் படைப்புகளை உருவாக்க முடியும் என நினைக்கிறேன். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள