Sunday, September 2, 2012

முகமூடி - படம் எப்படி இருக்கு !?


இயக்குனர்  மிஷ்கினின்   புதிய முயற்சி !
பாடல்கள் அனைத்தும் அருமை !
பாடல் காட்சிகளின் Background Place ,  சூப்பர்.
தன் நடிப்பை திறமையுடன் நடித்திருக்கிறார் ஜீவா !
நரேனும் நல்ல நடித்திருக்கிறார்
முதல் பாடல் 
குடிகாரர்களுக்காகவே    உருவாக்க பட்ட பாடல் !
முதல் பகுதி விறுவிறுப்புடன் செல்கிறது ..
இரண்டாம் பகுதிதான் கதையில் அங்கு அங்கு Speed Break .
கொஞ்சம் மெதுவாக செல்கிறது .
ஹீரோயின் நடிப்பு வெறுப்புதான் வருகிறது .
கிளைமாக்ஸ் ல் , நரேன் ஒரே வசனத்தை சொல்லும்போதும் வெறுப்புதான் வருகிறது .
மொத்தத்தில் படம் ஒரு முறை பார்க்கலாம் .
மிஷ்கினின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் .


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள