ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்


தரமான வாழ்க்கை முறையினை தேர்தெடுப்பது மூலம்
நம்முடைய வாழ்க்கை தரம் மற்றும்
வாழ்நாளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் .
தரமான வாழ்க்கை முறையினை வாழ
பலதரப்பட்ட காரணிகள் உள்ளன.



அவற்றில் சிறந்த உணவு முறை, உடல் பயிற்சி மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ,
நிலையான உறக்கம் அடங்கும் .
இங்கு உள்ள 10 சிறந்த பயிற்சி முறைகளை கடைப்பிப்பதன் மூலம்
நீங்கள் உங்களுடைய உடல் அபாயங்களை குறைத்து
ஒரு முழுமையான வாழ்க்கையினை வாழ முடியும் .

1.இதயத்திற்கு பயிற்சி : இதயத்திற்கு உண்டான பயிற்சியினை செய்வதன் மூலம் இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்கிறது . இத தசைகளும் பலம் பெறுகிறது , இதனால் இதய கோளறு வராமல் தடுக்க முடியும்.                                                                                                                                                                                              இருதய பயிற்சிகளில் ஓடுதல்,நடத்தல், நீச்சல்,மிதி வண்டி போன்றவை அடங்கும் ஒரு நாளில் 30 நிமிடம், வாரத்திற்கும் 5 நாள் பயிற்சி செய்ய வேண்டும்.

2.பலம் கட்டமைப்பு: நமது தசை இயக்க அதற்க்கு முறையான பயிற்சி அவசியம் , தசைகளுக்கு பிசி கொடுப்பதினால் தசை நார்கள் பலம் பெறுகிறது. நமது வளர்சிதை அதிகமரிக்கும் 8 முதல் 10௦ பயிற்சிகள் கொண்ட பயிற்சியினை வாரம் இரண்டு தடவை செய்ய வேண்டும் .

3.விளையாட்டுகள்: உங்கள் மனம் மற்றும் உடலினை பலம் பெரும் செய்ய விளையாட்டு மிக அவசியம் .

4.குடும்த்தாருடன் மகிழ்ந்திருத்தல் : நாம் நேசிக்கும் ஒருவருடன் மொத்த குடும்பமும் சேர்ந்திருத்தல் அவசியம் . குடும்பத்தாருடன் சிறிய அளவிலான விளையாட்டுகளை விளையாடலாம் .

5.எடை கட்டுப்பாடு :நமது உணவில் கலோரி அளவினை குறைப்பதன் மூலம் நாம் நம்முடைய உடலினை எந்த தீங்கும் வராமல் தடுக்க முடியும் .

6.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க  வேண்டும் : பதப்படுத்தப் பட்ட உணவினை தவிப்பதன் மூலம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் தேவையற்ற உடல் அதிகரிப்பு மற்றும் நோயினை தடுக்கும் பதப் படுத்தப்பட்ட உணவினை உண்பதன் மூலம் புற்று நோய், உமடல், எடை அதிகரித்தல்,இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

7.உணவின் மீது ஆசை கட்டுப்பாடு : இரவு நேர உணவினை குறைப்பதன் மூலம் உடல் எடை அதிகமாகாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். உணவில் மீது உள்ள ஆசையினை கட்டுபடுத்த வேண்டும் .

8.தூக்கம் : நிலையான தூக்கத்தினால் நமது உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தினை பாதுக்கக முடியும், நிலையில்லா தூக்கத்தினால் தேவையில்லா ஹார்மோன்கள் சுரப்பதினால் அதிக அளவில் கொழுப்பு உடலில் , குறைந்த்தது 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வேண்டும் .

9.மன அழுத்தத்தினை குறைத்தல் : மன அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியாமாக வாழ முடியும். மன அழுத்தம் பெருகும்போது ஆழ்ந்த சுவாச முறைகளை செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தினை கோயத்து நிறைவான வாழ்வை தரும்.

10.படிப்படியான நடவடிக்கைகள் : உங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு படிப்படியான முற்ப்போக்கிற்கான முன்னேற்றங்களை செய்யும்போது உங்களுடைய ஆரோக்கியம், வாழ்க்கை தரம் ஒரு நாள் உயர்ந்து காணப்படும்.


இந்த உதவியதாக நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துகள் .

different tamil .

1 Comments

  1. ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அதற்கு விளக்கமும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்... படங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்...? Super...

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts