Wednesday, August 1, 2012

Withdrawal கொடுத்த அடுத்த நொடியே PAYMENT

இது ஆன்லைன் வேலை பற்றிய தகவல் .
நேரம் இல்லாத காரணத்தால் மற்றும் கணினி சரியில்லாத காரணத்தால்
என்னால் சரியாக பதிவு எழுத முடியவில்லை ..

சரி ஆன்லைன் வேலை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் .

முந்தய பதிவில் PAYPAL என்றால் என்ன !
PAYPAL -இன் பயன் என்ன என்று எனக்கு தெரிந்தவரை சொல்லி இருந்தேன் .

இந்த ஆன்லைன் வேலைக்கும் PAYPAL அக்கௌன்ட் இருக்க வேண்டும் .
ஆட்சென்ஸ் என்ன என்று ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .
விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கபபடும் ஆன்லைன் வேலை ஆகும் .

ஆட்சென்ஸ் போல பல தளங்கள் இருந்தாலும்
"தரம்" வரிசை படுத்துகையில் சில மட்டும் மனதில் நிற்கின்றன .

அதுமட்டுமல்ல PAYMENT ஒழுங்கான முறையில் கொடுத்தாலும்
ஒரு மாதம் அல்லது 15 நாட்கள் அல்லது ஒரு வாரமாவது இடைவெளி விட்டுதான் பணம் தருகிறார்கள் .
ஆனால் இந்த தளமோ withdrawal கொடுத்த அடுத்த நொடியே PAYPAL -க்கு PAYMENT செலுத்தி விடுகிறார்கள் .

கிழே கொடுக்கப்பட்டுள்ள BANNER I, கிளிக் பண்ணுங்க .
இந்த லிங்க் மூலம் நீங்கள் JOIN செய்தால் எனக்கு சிறு தொகை கிடைக்கும் .
பதிவை முழுமையாக படித்துவிட்டு மனம் நிறைவு பெற்றால் இந்த ஆன்லைன் வேலையை
தொடருங்கள் ..

BANNER I, கிளிக் செய்த உடன்   SIGN UP என்று இருக்கு அதை கிளிக் பண்ணுங்க .
அனைத்தையும் பூர்த்தி செய்த உடன் , LOGIN சென்று உள்ளே செல்லுங்கள் .
அதில் CREATE  LINKS என்பதை கிளிக் பண்ணுங்க .
பிறகு FULL PAGE SCRIPT என்பதை கிளிக் பண்ணுங்க .

அந்த பக்கத்தில் உங்கள் தளம் மற்றும் , PAGE CONTENT ,  மற்றும் AD TYPE -ல் INTERMISSION என்பதை  SELECT பண்ணிக்கோங்க .
Generate Javascript என்பதை கிளிக் பண்ணுங்க . பிறகு html code வரும் அதை  copy செய்து உங்கள் தளத்தில் சொருகுங்க ..
அவ்வளவுதான்.
உங்கள் தளத்தின் வருகையை பொறுத்து உங்கள் சம்பாத்தியம் .

கிழே PAYMENT PROOF கொடுக்கபட்டுள்ளது

4 comments:

  1. ஆன்லைன்-வேலை பதிவுகள் தொடரட்டும் . நண்பா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !
      தொடரட்டும் உங்கள் கருத்துகள்

      Delete
  2. I DID WHATEVER YOU SAID . After selecting full page script , what i have to type in the "link group name " and after copying the jave script where i have to paste it . pls answer me now . i am waiting for your answers

    ReplyDelete
    Replies
    1. அன்புக்குரிய Sree அவர்களே !
      தமிழில் டைப் செய்தால் உங்கள் கேள்வி!
      பலருக்கு உதவும் அல்லவா !?

      Group Name என்ற இடத்தில்
      உங்கள் தளத்தின் பெயரையோ அல்லது உங்கள் பெயரை கூட கொடுத்துக்கொள்ளுங்கள் தவறில்லை.
      Ex : என் தளத்தை மையமாக வைத்து Differenttamil .

      பிறகு இந்த பதிவில் எழுதப்பட்டது போல அனைத்தையும் பூர்த்தி செய்த உடன்
      Html code வரும்
      அதை copy செய்து .
      உங்கள் பிளாக்கர் உள்ளே சென்று Design பகுதிக்கு செல்லுங்கள் ,
      அதில் Add a Gadget என்பதை கிளிக் பண்ணுங்க .
      ஒரு Box ஓபன் ஆகும் , பிறகு HTML/JavaScript என்பதை கிளிக் பண்ணுங்க ..
      Copy செய்த Html code i, Paste பண்ணுங்க .
      பிறகு Save செய்து விடுங்கள் .
      அவ்வளவுதான் .

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள