Total Recall - படம் எப்படி இருக்கு


முதல் பாகத்தில் அர்னால்ட் நடித்திருந்தார்..
இந்த Total Recall இரண்டாவது பாகம் .
படத்தின் கதை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை 
என்ன நடக்கிறது என்று தெரியாமல் 
விறுவிறுப்புடன் செல்கிறது .
படம் நல்லாதாங்க இருக்கு ..
ஆனால் கதையை நன்கு கவனித்து பாருங்க ..
திரையரங்குக்கு வந்த பலருக்கு கதை புரியவில்லை என்பதுதான் உண்மை.
கதையை புரியும்படி சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் .



 


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts