Thursday, August 9, 2012

என்ன சார் நடக்குது இங்க

முழு படத்தை விட குறும்படம் ஒரு திருப்தியை கொடுகிறது .
அதிலும் இவர் நடித்திருக்கிறார் என்றால் கண்டிப்பா காமெடி இருக்கும்.
இதுவும் சீரியசான ஒரு காமெடி குறும்படம் .

சின்ன சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 
கதையை மேல்நோக்கி கொண்டு செல்பவர் .
எதை வேண்டுமாலும் சொல்லுங்க ஆனா 
"என் வாழ்கையிலே இவ்வளவு சந்தோசமா இருந்ததில்லை" என்று மட்டும் 
சொல்லாதிங்க ..
இந்த குறும்படத்தின் இறுதி முடிவில் நீங்க 
கண்டிப்பா சிரிப்பிங்க .......
ஹா ஹா... எனக்கும் சிரிப்பு வந்தது ..
கண்டிப்பா பாருங்க !

  video


2 comments:

  1. ஹா.. ஹா... நகைச்சுவையாக இருந்தது...

    முடிவில் பேரனால் தாத்தா இறந்து நண்பர் தப்பித்தார்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே !
      எதிர்பாராத திருப்பம் !!
      விறுவிறுப்புடன் சென்று காமெடி-ல் முடிந்தது

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள