Friday, August 31, 2012

வந்த சில நொடிகளில் தொலைந்து விடுகிறாய் .

முன்பெல்லாம்  உன்னை  நினைத்து  கூட 
பார்க்க  மாட்டேன் ..
இப்போது  வீட்டுக்கு  வரும்  தருணத்தில் 
உன்னை  மட்டும்தான்  நினைத்து  பார்க்கிறேன் ..
நீ  இருப்பாயா என்று   !
இல்லை  மீண்டும்  உன்  கண்ணாமூச்சி  ஆட்டம்  ஆடி  விடுவாயோ  என்று 

எண்ணுவேன் .

நான்  வரும்போது  நீ  வீட்டில்  இருந்தாலும்
வந்த  சில  நொடிகளில்  தொலைந்து  விடுகிறாய் .

நீ  இல்லாமல்  எந்த  வேலையும்  என்னால்  செய்ய  முடியவில்லை ..
ஏன்  நிம்மதியாக  தூங்க  கூட  முடியவில்லை ..

ஆட்சி  மாற்றத்தின்  பிடியில்  சிக்கி  தவிக்கும்  ..
உன்னையும்  என்னால்   குறை  சொல்ல  முடியவில்லை ..

ஏ   காற்றே  ! நீங்களாவது  உதவுகள்  ..
காற்றாலை  மூலமாவது ..

கண்ணாமூச்சி   ஆடும்  மின்சாரத்தை  அனுப்பிவையுங்கள் 


1 comment:

  1. நானும் என்னமோ என்று நினைத்தால்.... மின்சாரம்...

    இங்கு 13 மணி நேரம் 'கரண்ட் கட்'...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள