Thursday, August 16, 2012

வார்த்தையை மாத்துங்க, வாழ்கையை மாற்றுங்க !!


முயற்சி இல்லாமல் எதுவுமே இல்லைங்க ..
முயற்சி இல்லாம நமக்கு எதாவது கிடைத்தாலும் 
அதில் ஏனோ நிரந்தமாய்
நிலைப்பதில்லை .
தப்பு பண்ணி ஒரு விஷயத்தை கத்துக்கறது தப்பில்லை 
தப்பை உணர்ந்தும் அதே தப்பை செய்வதுதான் 
மிக பெரிய தவறு ,
வாழ்கையில சிலவற்றை மாற்றி யோசிங்க 

நான் என்ன சொல்லவரேன் புரியலையா ?

தயவு செய்து இந்த வீடியோவை பாருங்க கண்டிப்பா புரியும் !!

  video

1 comment:

  1. நல்ல கருத்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள