Monday, August 13, 2012

கண்டிப்பா சிரிப்பு வரும் இந்த லொள்ளு சபா பாருங்க .



சந்தானம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து 
இப்போது சந்தானம் என்றால் எல்லோரும் தெரியும் அளவுக்கு 
பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறார் .
சந்தானம் அவர்களின்  முதல் ஷோ 
சகல VS ரகள விஜய் டிவி ல் நடத்தப்பட்டது .
பிறகுதான் லொள்ளு சபா 
அப்போதே எனக்கு சந்தனத்தை மிகவும் பிடிக்கும் .
அவர் நடித்ததில் எனக்கு பிடித்தது .
இந்த படையப்பா SORRY வடையப்பா  .
சரி நான் விளக்கம் கொடுத்தது போதுமப்ப
நீங்கள் இந்த வீடியோவை பாருமப்ப 




1 comment:

  1. இன்றைய நிலவரப்படி இவர் தான் top...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…

    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள