Sunday, August 12, 2012

நாயி மாதிரி வந்து நின்னு பார்க்கற

கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க
படம் இரத்த கண்ணீர் ..
திமீர் பிடித்தவர்களை பார்த்திருப்பீர்கள் 
ஆனால் இவர் அளவுக்கு இல்லை .
முதல் முறையாக நான் இந்த படத்தை பார்க்கும்போது 
அப்பப்ப சிரிப்போ சிரிப்பு
நல்ல படம் ...

"அவன் யாருன்னு கேட்கறான் தாயருனு சொல்ல எவ்வளவு வெட்கமா இருக்குனு தெரியுமா எனக்கு "
"கல்யாணம் எதுக்கு பண்றதுனே இந்தியாவுல சரியா தெரியாது "
"நாயி மாதிரி வந்து நின்னு பார்க்கற "

கண்டிப்பா பாருங்க 
இந்த படத்தை பார்த்தவர்களும் 
பார்க்காதவர்களும் பாருங்க ...............




முடிந்தால் உங்கள் கருத்தை தெருவிக்கவும் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள