சிரிப்புடன் சொல்கிறேன் "காதல் ... வாழ்க"

அப்போது
நீ
என்னிடம்
அடிக்கடி சண்டைப்போட்டு
சில நாட்கள்
பேசாமல் இருந்திருக்கிறாய் !!


அப்போது புரியவில்லை
நிரந்தர பிரிவுக்கு
நீ எனக்கு கற்றுக்கொடுக்கு
பிரிவின் பயிற்சி என்று ....

சிரிப்புடன் சொல்கிறேன் "காதல் ... வாழ்க" ...


 

2 Comments

  1. பகிர்வுக்கு நன்றி...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts